கேலரி உரையாடல் ஷாமினி பெரேரா மற்றும் பிரமோதா வீரசேகரவுடன் ‘கீட் உம் பெண்களும்’

ஒத்திவைக்கப்பட்டது மார்ச் 12 ஞாயிறு, பி.ப. 6.30–7.30 வரை
தலைமை எடுத்தாளுனர் ஷாமினி பெரேரா மற்றும் கல்விக்கும் பொது நிகழ்ச்சிகளுக்குமான உதவி எடுத்தாளுநர் பிரமோதா வீரசேகர, ஜோர்ஜ் கீட்டின் (1901–1993) கலை வழக்கத்தை பெண்ணிய கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் உரையாடலில் கலந்துகொள்ள வாருங்கள்.
ஜோர்ஜ் கீட்டின் ‘The Offering’ (1949), ‘The Crucifixion’ (1967), ‘Kandyan Bride’ (1951) ஆகியவை ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் 3வது சுழற்சியில் மார்ச் 19, 2023 வரை காட்சிப்படுத்தப்படுகின்றன.