பயிற்சிப்பட்டறை கலை குடும்பத்துடன் (எல்லா வயதினருக்கும்) ‘Collective of Contemporary Artists’ (CoCA) வுடன்
19 சனி, பி.ப. 2–பி.ப. 4 வரை
Register here
இவ் அமர்வில் CoCAவை சேர்ந்த பூர்ணிமா மற்றும் சிந்தக்க தேனுவர பல கலை செயற்பாடுகளை குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றி கலையுணர்வை வெளிப்படுத்தும் வாய்ப்பை அளிக்கிறார்கள்.
COCA-Symbiosis இலங்கையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல், சமூக, நிலைத்து நிற்கக் கூடிய கலை வடிவங்கள் மற்றும் மனம், சமூகம் சுற்றுச்சூழலை இணைக்கக் கூடிய நெறிகளை மையமாக வைத்து இயங்கும் கலை நிறுவனமாகும். அவர்களின் கல்விசார் செயற்பாடுகள் நாளர்ந்த நடவடிக்கைகளை மனித கற்பனை வளம், வெளிப்பாடு, தொடர்பாடல் மற்றும் புரிதலுடன் தொடர்புபடுத்தியுள்ளனர். இவ் நிறுவனமானது பூர்ணிமா ஜெயசிங்க மற்றும் சிந்தக்க தேனுவரவால் ஸ்தாபிக்கப்பட்டதாகும்.