பயிற்சிப்பட்டறை ஷநொன் மிஸ்ஸோவுடன் ‘பேச்சிலுள்ள அரசியல்’
மே 28 சனி, பி.ப. 3–5 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
ஷநொன் மிஸ்ஸோவுடன் புகழ்பெற்ற அரசியல் உரைகளை நுணுக்கமாக வாசித்து எவ்வாறு தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
அனைத்து பட்டறைகளும் இலவசம் மற்றும் அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
ஏதேனும் கேள்விகளுக்கு, Education@mmca-srilanka.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்