சிறப்பு திரைக்கு பின்னால் கண்காட்சி சுற்றுப்பயணம் ஜொனதன் எட்வர்ட், சந்தேவ் ஹண்டி மற்றும் ரிட்ச்செல் மார்செலீனுடன்
27 ஆகஸ்ட் சனி, பி.ப. 3–4.30 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
ஜொனாதன் எட்வர்ட், சந்தேவ் ஹண்டி, எடுத்தாளுனர் மற்றும் ரிட்ச்செல் மார்சலீண், துணை எடுத்தாளுனருடன் இணைந்து ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இரண்டாம் சுற்றை எவ்வாறு வடிவமைத்து, உருவாக்கி, கலைப்படைப்புகளை பாதுகாக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
‘சந்திப்புகள்’ கண்காட்சியின் கண்காட்சி மற்றும் கிராபிக் வடிவமைப்பு ஸ்டூடியோ எம்: எமில் மொலின் மற்றும் ஜொனத்தன் எட்வர்ட், ரூத் பெரேரா மற்றும் கேஷினி வெவேகமாவுடன்.
இந்நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது பயோவிலுள்ள லிங்கை தெரிவு செய்து.