எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் உதவி எடுத்த்தாளுனர் ரிட்செல் மார்சலின்யுடன்
ஜூன் 12 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
எமது உதவி எடுத்தாளுனர் ரிட்செல் மார்சலின் கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
எடுத்தாளுனர் சுற்றுப்பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள்:
புதன் மற்றும் வியாழன்பி, .ப. 4– பி.ப. 5 வரை
ஞாயிறு, மு.ப. 11 முதல் நண்பகல் 12 வரை
மேலதிக வினாக்களை education@mmca-srilanka.org ற்கு அனுப்பவும்.