சிறப்பு திரைக்கு பின்னால் கண்காட்சி சுற்றுப்பயணம் ஜொனதன் எட்வர்ட், சந்தேவ் ஹண்டி மற்றும் ரிட்ச்செல் மார்செலீனுடன்
16 செப்டம்பர் வெள்ளி, பி.ப 6–7.30வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
கண்காட்சி வடிவமைப்பாளர் ஜொனதன் எட்வர்ட், எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டி மற்றும் துணை எடுத்தாளுனர் ரிட்ச்செல் மார்செலீனுடன் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இரண்டாவது சுழற்சியில் அவர்கள் கையாண்ட கண்காட்சி வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
கண்காட்சி மற்றும் வடிவமைப்பு ஸ்டூடியோ M: எமில் மொலின் மற்றும் ஜோனதன் எட்வர்டால் ரூத் பெரேரா மற்றும் கேஷினி வெவேகமவின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.