கேலரி உரையாடல் பிரி ரஹ்மானுடன்
23 செப்டம்பர் வெள்ளி, பி.ப. 6–7.30 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
ஓவியர் பிரி ரஹ்மான் (பி. 1990) எடுத்தலுணர் சந்தேவ் ஹண்டியுடன் அவரின் ‘கூடுகள்’ (2020) தொடரைப்பற்றி உரையாடுவார்.
இத் தொடர் ‘சந்திப்புகள்’ இரண்டாம் சுற்றில் நவம்பர் 13 2022 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.