கேலரி உரையாடல் அமிலா டி மெல், சன்ன டஸ்வத்த, டில்ஷான் பெர்டினாண்டோ மற்றும் சுமங்கல ஜெயதிலக்கவுடன் ‘மீண்டும் கந்தளமையை பார்வையிடல்’
ஒக்டோபர் 14 வெள்ளி, பி.ப 6–7 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
அமில, சன்ன, டில்ஷான் மற்றும் சுமங்கல எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டியுடன் ஜெஃரி பாவாவுடன் 1990களின் ஆரம்பகாலப்பகுதியில் கண்டலம ஹொட்டேல் திட்டத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். லக்கி சேனநாயக்கவின் (1937–2021) ‘Plan of Kandalama Hotel’ (1993) ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சி 2ல் நவம்பர் 13 2022 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.