கேலரி உரையாடல் ‘லக்கியை நினைவுகூறல்’ இஸ்மேத் ரஹீமுடன்
நவம்பர் 11 வெள்ளிக்கிழமை, பி.ப 6–7வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் ஓவியர் இஸ்மேத் ரஹீம் (பி.1941) தலைமை எடுத்தாளுனர் ஷர்மினி பெரெய்ராவுடன் லக்கி சேனநாயக்கவுடனான (1937-2021) தன்னுடைய நட்பு மற்றும் உடனுழைப்பைப்பற்றி உரையாடுகிறார். இஸ்மேத் ரஹீமின் ‘Montage of Cinnamon Lodge’ (2005) மற்றும் லக்கி சேனநாயக்கவின் ‘Plan of Kandalama Hotel’ (1993) ‘சந்திப்புகள்’ கண்காட்சி சுற்று இரண்டில் நவம்பர் 13, 2022 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.