கலரி உரையாடல் ராதிகா ஹெட்டிஆராச்சி உடன் ‘போராட்டம், நினைவு, மற்றும் வெளியாள்தன்மை’
18 ஓகஸ்ட் வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 வரை
அபிவிருத்தி பயிற்சியாளர், எடுத்தாளுனர், மற்றும் ஆராய்ச்சியாளரான ராதிகா ஹெட்டிஆராச்சி, கோட்டா கோ சமூக கட்டுமானம், நினைவு மற்றும் அடையாளத்தின் தளமாக கொண்டு மேற்கொண்ட அவருடைய அண்மைய ஆய்வைப்பற்றி கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான உதவி எடுத்தாளுனர் பிரமோதா வீரசேகர உடன் உரையாடுகிறார்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் தொகுக்கப்பட்டுள்ளது.