சகினா மற்றும் டஷியானாவுடன் ஓர் கேட்டல் அனுபவம்
22 செப்டம்பர் வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 வரை
சகினா மற்றும் டஷியானாவுடன் ஓர் புதிய கேட்டல் அனுபவத்தை ‘அந்நியர்’ கண்காட்சியை மையப்படுத்திய கவிதை, நிகழ்நிலை, இசை மற்றும் ஓசையை 22 அக்டோபர் 2023 வரை கண்டு களியுங்கள்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வையிலுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.