கேலரி உரையாடல் அசங்க ஜயசிங்கவுடன் ‘ஜார்ஜ் கீட்டின் காட்சி மூலமான உரையாடலில் தேசியவாதம்’
பெப்ரவரி 3 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7 மணி வரை
ஜோர்ஜ் கீட் (1901–1993) ஐப் பற்றியும், தேசியவாதத்தை சார்ந்து 20 ஆம் நூற்றாண்டில் நிலவிய காட்சி மூலமான உரையாடலுக்கு கீட்டின் கலைப் பங்களிப்புகள் பற்றியும் அசங்க ஜெயசிங்க (கலை வரலாற்றாசிரியர் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்) பிரமோதா வீரசேகரவுடன் (கல்விக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் உதவி எடுத்தாளுநர்), நடத்தும் உரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
ஜோர்ஜ் கீட்டின் கலைப்படைப்புகளான ‘The Offering’ (1949), ‘The Crucifixion’ (1949), மற்றும் ‘Kandyan Bride’ (1951) ஆகியவை ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் 3வது சுழற்சியில் மார்ச் 19, 2023 வரை காட்சிப்படுத்தப்படுகின்றன.