பயிற்சிப்பட்டறை ஆதி ஜெயசீலனுடன் ‘என் பாதுகாப்பான புகலிடம்’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு)
மே 20 சனிக்கிழமை, பி.ப. 3–5வரை
முன்பு கட்டட வடிவமைப்பாளராகப் பணியாற்றி, பின்பு முழுநேர கலைஞராகவும் கல்வியாளராகவும் மாறிய ஆதியுடன் இப்பட்டறையில் இணைந்து, பல்வேறு காட்சி ஊடகங்கள் மூலம் வீடு மற்றும் சொந்தம் பற்றிய தனிப்பட்ட மற்றும் அரசியல் கருத்துக்களைக் குறித்து சிந்தித்து வெளிப்படுத்துங்கள்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இப்பயிற்சிப்பட்டறை தொகுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.