இசையமைப்பாளர் ஹரின் அமிர்தநாதனின் தலைமையில், புனித தோமஸ் கனிஷ்ட பாடசாலையின் பாடகர் குழுவுடன் ‘நத்தார் பாடல்கள்’
15 டிசம்பர் வெள்ளிக்கிழமை, பி.ப 2–4 வரை
‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சிக்கு இசை மூலம் பதிலளிக்கும் அதே வேளையில், பாடகர் குழுவானது பண்டிகைக்கால மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் சேர்க்கிறது.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் இசை நிகழ்ச்சி வழங்கப்படுகிறது.