கேலரி உரையாடல் ஈபஃர் ஓ’சூழைவான் மற்றும் மனோதா டி சில்வாவுடன் ‘நீடிக்கக்கூடிய சுற்றுலாத்துறை இன்று’
ஒக்டோபர் 28 வெள்ளி, பி.ப 6–7வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
Una Bambuவின் கற்பனை இயக்குநர் ஈபஃர் ஓ’சூழைவான் மற்றும் Manodha De Silva Associatesஇன் ஸ்தாபகர் மனோதா டி சில்வா துணை எடுத்தாளுனர் கல்வி மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சிகளுடன் இணைந்து இலங்கையில் நீடித்த கட்டிட வடிவமைப்பு திட்டங்கள் மற்றும் சுற்றுலா பற்றி உரையாடுகின்றனர்.