கேலரி உரையாடல் கலாநிதி கௌஷல்யா பெரேராவுடன் ‘அன்றாட மொழி அரசியல்’
ஜூன் 1 வியாழன், பி.ப. 6–7வரை
‘அந்நியர்’ கண்காட்சியின் முதலாவது கலரி உரையாடலில், வீதி பதாகைகள் முதல் பொது ஆவணங்கள் வரையிலான இலங்கையின் நகர்ப்புற சூழல்களில் மொழி அரசியலின் அன்றாட தோற்றத்தைப் பற்றி கல்வியாளர் மற்றும் மொழியியலாளருமான கலாநிதி கௌஷல்யா பெரேரா கலந்துரையாடுகிறார். கல்விக்கும் பொது நிகழ்ச்சிகளுக்குமான உதவி எடுத்தாளுநர், பிரமோதா வீரசேகரவுடன் அவர் உரையாடுவார்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் தொகுக்கப்பட்டுள்ளது.