பயிற்சிப்பட்டறை கியவன முத்தரவுடன் ‘முத்திரைகளில் கலை’ (அனைத்து வயதினருக்கும்)
பெப்ரவரி 11 சனிக்கிழமை, பி.ப 3–5 மணி வரை
‘கியவன முத்தர’வைச் சேர்ந்த நிரோஷன மற்றும் விரங்கா பீரிஸ் ஆகியோர் சமீபத்திய இலங்கை வரலாற்றை சித்தரிக்கும் தபால் முத்திரைகளில் கலை மற்றும் காட்சி மூலமான உரையாடலை ஆராய்கின்றனர். 1960கள், 1970கள் மற்றும் 2000களின் முற்பகுதியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட உள்ளூர் முத்திரைகள் மார்ச் 19, 2023 வரை ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
அனைத்து பயிற்சிப்பட்டறைகளும் முற்றிலும் இலவசமாகும் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்படும்.