கலரி உரையாடல் கௌமதி ஜெயவீர, சாம்பவி சிவாஜி மற்றும் ஷியால்னி ஜனார்த்தனனுடன் ‘அந்நியர்’ கண்காட்சியின் மொழிப்பெயர்ப்பு பற்றிய உரையாடல்’
9 ஜூன் வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 வரை
துணை பதிப்புரையாளர் கௌமதி மற்றும் அருங்காட்சியக இணைப்பாளர்கள் சாம்பவி மற்றும் ஷியால்னி ஆகியோர் ‘அந்நியர்’ கண்காட்சியின் மும்மொழி மொழிப்பெயர்ப்பு முறை மற்றும் பதிப்புரையைப் பற்றி இலங்கையின் மொழியரசியலியின் பின்னணியில் துணை எடுத்தாளுநர் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான பிரமோதா வீரசேகரவுடன் உரையாடுகின்றனர்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் தொகுக்கப்பட்டுள்ளது.