பயிற்சிப்பட்டறை சஃபியா சிடீக்குடன் காட்சி சார்ந்த டயரிக்குறிப்பு (18 வயதிற்கு மேற்பட்டோர்)
ஒக்டோபர் 22 சனி, பி.ப 3–5வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
உங்கள் எண்ணங்களை எவ்வாறு வரைதல் மூலமாக சேகரிப்பது என்பதை சஃபியாவுடன் இணைந்து கற்றுக்கொள்ளுங்கள்.
அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.