சிறுவர்களுக்கான சிறப்பு எடுத்தாளுனர் சுற்று சந்தேவ் ஹண்டியுடன் (8 முதல் 15 வயது வரை)
ஒக்டோபர் 1 சனி, மு.ப 11–பி.ப 12 வரை
எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டி ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சி 2 சிறுவர்களுக்கு சிறுவர்கள் தின சிறப்பு சுற்றை நடாத்துகிறார்.
பங்குபெறும் சிறுவர்களுக்கு கிரேஸ்கட் பூல்வார்டிலுள்ள காஃபி எனும் சிற்றுண்டிச்சாலையிலிருந்து வாழைப்பழ சாக்லேட் சிப் மஃபின் மற்றும் சாக்லேட் பால் இலவசமாக வழங்கப்படும்.
அனுமதி மற்றும் இந்த நிகழ்வு இலவசம்.