எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன்

1 டிசம்பர் ஞாயிற்றுக்கிழமை, மு. ப. 11–பி. ப. 12
‘முழு நில அமைப்பு’ குறித்த உலாவில் MMCA இலங்கையின் சிரேஷ்ட எடுத்தாளுனரான சந்தேவ் ஹன்டியுடன் இணைந்து கொள்ளுங்கள்.
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 1 ற்காக அருங்காட்சியகத்தின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் அமையப் பெறுகிறது. 1 டிசம்பர் 2024 வரை இதனைப் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.