பயிற்சிப்பட்டறை சனத் ஹேரத்துடன் தாவரம் வரைதல் (16 வயதிற்கு மேற்பட்டோர்)
ஒக்டோபர் 29 சனி, பி.ப 2–5வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
மீண்டும் வரைதல்! ஓவியர் மற்றும் கலை ஆசிரியர் சனத் ஹேரத்துடன் தாவரம் வரையும் நுட்பங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.