கேலரி உரையாடல் சேனக சேனநாயக்க
மார்ச் 17 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7வரை
‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இவ்விறுதி கலரி உரையாடலில், கலைஞர் சேனக சேனநாயக்க (b. 1951), தனது கலை வழக்கத்தைப் பற்றியும் கண்காட்சியில் தனது படைப்புகளைக் குறித்தும் தலைமை எடுத்தாளுனர் ஷாமினி பெரேராவுடன் பேசுவார்.
சேனக சேனநாயக்கவின் ‘Title Unknown’ (1976), ‘Elephants’ (1974), மற்றும் ‘Lotus Flower’ (2013) ஆகியவை ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் மார்ச் 19, 2023 வரை காட்சிப்படுத்தப்படுகின்றன.