ப்லேஷொப் டெஹானி சிட்டியுடன் ‘உலகங்களை கட்டியெழுப்புதல்’ (10 முதல் 15 வயது வரை)
ஒக்டோபர் 1 சனி, பி.ப 3–5 வரை
ஒக்டோபர் 1 சனி, பி.ப 3–5 வரை
இச் சிறுவர் தினத்தன்று நடிகர் மற்றும் நாடக உளவியளாளர் டெஹானி சிட்டியுடன் சிறப்பு ப்லேஷொப்பில் இணைந்துகொள்ளுங்கள். ‘உலகங்களை கட்டியெழுப்புதல்’ வீடு எனும் விடயத்தை வெவ்வேறு வடிவங்களில் ஆராயவும் சிறுவர்களின் கற்பனை வளம் மற்றும் நடிப்பு, கதை சொல்தல் மற்றும் அசைவு திறமையும் மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பங்குபெறும் சிறுவர்களுக்கு கிரேஸ்கட் பூல்வார்டிலுள்ள காஃபி எனும் சிற்றுண்டிச்சாலையிலிருந்து வாழைப்பழ சாக்லேட் சிப் மஃபின் மற்றும் சாக்லேட் பால் இலவசமாக வழங்கப்படும்.
அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.