‘தனிப்பட்ட இடம்’ (18 வயதிற்கு மேற்பட்டோர்)
19 அக்டோபர் வியாழன், பி.ப. 6–7வரை
ஷாரி டி கொஸ்டா, டெஹானி சிட்டி, டேரன் திசேரா, ஆண்ட்ரே ஹோசன், டிரேஸி ஜெயசின்ஹ, ஆமாண்டா ரொத்மண், ஹிதாயத் ஹஸீர், மற்றும் பியோரினா பர்னாண்டோ ‘அந்நியத்தன்மை’ மற்றும் ‘பிரத்தியான்’ போன்ற உணர்வுகளை ஒருவரின் பிறந்த வீட்டில் உணர்வதை ஊடாட்டல் முறையில் நிகழ்த்துவார்கள். சிறுத்தை, கப்பல் சேதம் மற்றும் தேசாந்திரிகள். எப்படி, எவ்வாறு எனும் கதையை அவர்கள் கூறுவதை காணத்தவறாதீர்கள்!
22 ஒக்டோபர் 2023 வரை பார்வையிலுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவ் நிகழ்நிலை நிகழ்ச்சியின் ஒரு பகுதி Floating Space Theatre நிறுவனத்தின் ‘Table Top Stories’ பயிற்சிப்பட்டறையில் ஆரம்பித்தது.