எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் தினால் சஜீவ உடன்
11 ஜனவரி செவ்வாய்க்கிழமை, பி.ப. 3–4 வரை
MMCA இலங்கையின் உதவி எடுத்தாளுனர் தினால் சஜீவ உடன் ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.