எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் தினால் சஜீவ உடன்
அக்டோபர் 26 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12 வரை
MMCA இலங்கையின் உதவி எடுத்தாளுனர் தினால் சஜீவ உடன் ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் இறுதி சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும்.
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 1 ற்காக அருங்காட்சியகத்தின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் அமையப் பெறுகிறது. 1 டிசம்பர் 2024 வரை இதனைப் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
இடம்: MMCA இலங்கை கலரிகள்