பயிற்சிப்பட்டறை சபீன் ஒமர் மற்றும் ஷஹ்டியா ஜமால்தீனுடன் தையல் மற்றும் அலங்காரத் தையல் (அனைத்து வயதினருக்கும்)
ஜூன் 11 சனி, பி.ப. 2–5 வரை
சபீன் மற்றும் ஷஹ்டியாவுடன் இணைந்து எவ்வாறு கதைகளை தையல் மற்றும் அலங்காரத் தையலூடாக கூற முடியுமென்பதை ஆராய்வோம்.