பயிற்சிப்பட்டறை Urban Sketchers Colomboவுடன் நகர்ப்புற வரைதல்
ஆகஸ்ட் 6 சனி, பி.ப 3–5 வரை
Urban Sketchersவுடன் Cinnamon Grand வரவேற்பறையின் கட்டிட வடிவமைப்பை வரையும் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள். 1976ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அணி சேரா இயக்கத்தின் 5வது கருத்தரங்கிற்காக ஹொட்டேலின் வரவேற்பறைக்கு வரையப்பட்ட செனக சேனநாயக்கவின் தலைப்பிடாத ஓவியம் காட்சி 1ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.