பயிற்சிப்பட்டறை மரிஸா ஞானராஜ் உடன் ‘வடிவவியலைப் பயன்படுத்தி உருவாக்குதல்’ (16 வயதும் அதற்கு மேற்பட்டோருக்கும்)
![Website_4 Website_4](https://mmca-srilanka.org/wp-content/uploads/2023/01/Website_4-2.png)
பெப்ரவரி 25 சனிக்கிழமை, பி.ப. 3–5 மணி வரை
ஆடை வடிவமைப்பாளர் மற்றும் MFact Design நிறுவனத்தின் ஸ்தாபகருமான மரிஸா ஞானராஜ் அவர்கள், ஜோர்ஜ் கீட்டின் (1901–1993) கலை பாணியால் அகத்தூண்டப்பட்ட வடிவவியல் வடிவங்களைப் பயன்படுத்தி ஆக்கபூர்வ வெளியீடுகளை உருவாக்குவது குறித்து இந்த பட்டறையின் மூலம் காண்பிப்பார்.
ஜோர்ஜ் கீட்டின் ‘The Offering’ (1949), ‘The Crucifixion’ (1949), ‘Kandyan Bride’ (1951) ஆகிய படைப்புகள் மார்ச் 19, 2023 வரை ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் 3வது சுழற்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.