பயிற்சிப்பட்டறை யுசின் கோங் உடன் ‘நீங்களே உங்களின் கட்டிடக் கலைஞர்’ (வயது 10–15 வரை)
மார்ச் 2 சனிக்கிழமை, பி.ப 3–5 வரை
வரலாற்று கல்வியாளர் யுசின் கோங் மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டத்தின் (1958) வரலாறு மற்றும் வடிவமைப்பு முறையை சிறுவர்களுக்கு எடுத்துரைப்பார். பங்கேற்பாளர்களை அவர்களின் வசிப்பிடத்தை மினெட் டி சில்வாவின் (1918–1998) வரைபடங்களை தழுவி வரைய வழிகாட்டுவார்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இப்பயிற்சிப்பட்டறை தொகுக்கப்பட்டுள்ளது.