பயிற்சிப்பட்டறை லொணாலி ரொட்ரிகோவுடன் ‘டீ0ஷர்ட்களை மேல்சுழற்சி’ செய்வோம் (16 வயதிற்கு மேற்பட்டோர்)
ஜனவரி 28 சனிக்கிழமை, பி.ப. 3–5 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
ஹவுஸ் ஒப் லொணாலியைச் சேர்ந்த லொணாலி ரொட்ரிகோவுடன் மேல்சுழற்சி என்றால் என்ன அதன் பயன்களை கற்பதுடன் உங்கள் டீ ஷர்ட்களை மேல்சுழற்சி செய்யும் திட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்.
அனைத்து பயிற்சிப்பட்டறைகளும் முற்றிலும் இலவசமாகும் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்படும். பங்குபெற்றாளர்கள் நல்ல நிலையிலுள்ள அவர்களின் டீ-ஷர்ட்களை கொண்டுவர வேண்டும்.