கவிதை குழு வைதேஹி பெரேராவுடன் ‘ஆபிரிக்க-ஆசிய எழுத்தாளர்களின் கவிதைகள்’
ஜனவரி 28 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 1 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
MMCA இலங்கையின் முதல் கவிதைக் குழுவுடன், கல்வியாளர் வைதேஹி பெரேராவுடன் ஆபிரிக்க-ஆசிய எழுத்தாளர்களின் கவிதைகளை இணைந்து வாசியுங்கள். அவர்களின் படைப்புகள் ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் மார்ச் 19 2023 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.