கவிதை மன்றம் வைதேஹி பெரேராவுடன் ‘இலங்கையின் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பின்காலனித்துவக் கவிதைகள்’
பெப்ரவரி 25 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 1 மணி வரை
MMCA இலங்கையின் முதலாவது கவிதை மன்றத்தின் இரண்டாம் அமர்வில், கறுப்பு ஜூலை பற்றிய கவிதைகளை இலக்கியக் கல்வியாளர் வைதேஹி பெரேராவுடன் கூட்டாக வாசிப்பதற்கு வருகை தாருங்கள்.