பயிற்சிப்பட்டறை ஷசாட் சைநொன்னுடன் ஒரிகாமி (பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள்)
மே 7 சனி, பி.ப. 3–பி.ப. 5 வரை
ஷசாட் சைநொன்னுடன் இணைந்து கடதாசியை தனித்துவமான முறையில் மடித்து ‘சந்திப்புகள்’ முதல் சுற்றிலுள்ள கலைப்புகளிலுள்ள வனவிலங்குகளின் உருவங்களை உருவாக்குங்கள்.
அனுமதி இலவசம். அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.
மேலதிக வினாக்களை education@mmca-srilanka.org ற்கு அனுப்பவும்.