பயிற்சிப்பட்டறை ஷெனுகா கொரியாவின் ‘உங்களுக்கான முழுமையான இடத்தை உருவாக்குங்கள்’ (8–13 வயதினருக்கு)
4 மே சனிக்கிழமை, பி. ப. 3–5வரை
இப் பயிற்சிப்பட்டறை ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியை மையப்படுத்தி கலைஞர் மற்றும் ஓவியர் ஷெனுக்கா பங்கேற்பாளர்களை அவர்களுக்கு விருப்பமான முழுமையான இடத்தை உருவாக்க வழிகாட்டுவார்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இப்பயிற்சிப்பட்டறை தொகுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.