பயிற்சிப்பட்டறை: ஷேனுக்கா கொரையாவுடன் ‘கற்பனை நான்’
30 செப்டெம்பர் சனிக்கிழமை, பி.ப 3–5 வரை
சிறுவர் தின சிறப்பு பொது நிகழ்ச்சியாக, காமிக் கலைஞரும் ஓவியருமான ஷேனுக்கா கற்பனைத்திறனை வளர்க்க பங்கேற்பாளர்களின் காமிக் தோற்றத்தை வரையவும் வழிகாட்டுவார்.
இச் செயல்திறனானது ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ‘அந்நியர்’ கணக்கிட்டாச்சி 22 அக்டோபர் 2023 வரை காட்சியிலிருக்கும். இந் நிகழ்ச்சியானது முற்றிலும் இலவசமாகும். தேவையான அனைத்து பொருட்களும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டும். குறிப்பிட்ட அளவு வெற்றிடங்களே உள்ளன