பயிற்சிப்பட்டறை ஹேமா ஷிரோணி மற்றும் ஷாஹ்டியா ஜமால்தீனுடன் தையல் மற்றும் அலங்காரத்தையல் (16 வயதிற்கு மேற்பட்டோர்)
ஒக்டோபர் 15 சனி, பி.ப 2–5 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
ஷிரோணி மற்றும் ஷாஹ்டியாவுடன் இணைந்து தையல் மற்றும் அலங்காரத்தையலூடாக எவ்வாறு கதை சொல்வது என்பதை ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சி 2, காட்சி 2னூடாக அறிந்துகொள்ளுங்கள்.
அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.