பயிற்சிப்பட்டறை ஹேமா ஷிரோனி, சபீன் ஓமார், மற்றும் ஷாடியா ஜமள்டீன் ஆகியோருடன் ‘தையல் மற்றும் எம்ப்ரொய்டரி’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு)
மார்ச் 18 சனிக்கிழமை, பி.ப. 2–5 வரை
தையல் மற்றும் எம்ப்ரொய்டரி மூலம் கதை சொல்லும் வழிகளை, ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் 3வது சுழற்சியிலுள்ள காட்சிகள் 5 மற்றும் 6 தொடர்பாக ஆராய்வதற்கு, ஷிரோனி, சபீன் மற்றும் ஷாடியா ஆகியோர் நடத்தும் இப்பட்டறையில் பங்குபற்றவும்.