ஜிக்ஸா-புதிர் தினம் (அனைத்து வயதினருக்கும்)
நவம்பர் 13 ஞாயிறு, மு.ப 10–பி.ப 6 வரை
‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இரண்டாவது சுழற்சியின் இறுதி நாளை அனுபவிக்க அருங்காட்சியகத்திற்கு வாருங்கள் – அங்கு வருகை தந்து ஜிக்ஸா-புதிர்களை நாள் முழுவதும் தீர்த்து மகிழுங்கள்!
@jigsawfyglobal ஆல் எங்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்தப் ஜிக்ஸா-புதிர்கள், இலங்கையில் நடைபெற்ற 5வது அணிசேரா உச்சி மாநாட்டிற்காக 1976ஆம் ஆண்டில் சேனக சேனநாயக்கவினால் (b. 1951) உருவாக்கப்பட்ட படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை.
பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.