ஜிக்ஸா-புதிர் தினம் (அனைத்து வயதினருக்கும்)
நவம்பர் 26 சனிக்கிழமை, காலை 10 முதல் மாலை 6 மணி வரை எந்த நேரத்திலும்
மீண்டும் ஒரு வாய்ப்பு! சேனக சேனநாயக்கவினால் (b. 1951) 1976ம் ஆண்டு (இலங்கையில் நடைபெற்ற 5வது அணிசேரா உச்சி மாநாட்டிற்காக) உருவாக்கப்பட்ட படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜிக்ஸா-புதிர்களைத் தீர்க்கும் ஒரு நாளை அனுபவிக்க, அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள்.
பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.