ஜிக்ஸா-புதிர் தினம் (அனைத்து வயதினருக்கும்)
மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 10 மணி முதல் பி.ப. 6 மணி வரை எந்நேரத்திலும் கலந்துகொள்ளலாம்.
மக்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜிக்ஸா-புதிர் தினம் கடைசி முறையாக மீண்டும் நடத்தப்படும்! ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்படைப்புகளை சார்ந்த ஜிக்ஸா-புதிர்களைத் தீர்க்கும் ஒரு நாளைக் களிக்கவும். பதிவு செய்யத் தேவையில்லை.