கலரி உரையாடல் அனோமா ராஜகருணா, ஹனுஷா சோமசுந்தரம், ஜஸ்மின் நிலாணி ஜோசஃப்
30 நவம்பர் சனிக்கிழமை, பி.ப 4–5.30.
‘முழு நில அமைப்பு’ க்காக விசேடமாக நியமிக்கப்பட்ட கலைஞ்சர்களான கலரி பேச்சு: அனோமா ராஜகருணா (பி.1965), ஹனுஷா சோமசுந்தரம் (பி.1988), ஜஸ்மின் நிலாணி ஜோசஃப் (பி.1990) ஆகியோருடன் அவர்களது படைப்புகள் பற்றிப் பேசவுள்ள MMCA இலங்கையின் பிரதான எடுத்தாளுநர் சாமினி பெரேராவுடன் இணைந்து கொள்ளுங்கள்.
ராஜகருணாவின் ‘No More Land’ (2024), சோசுந்தரத்தின் ‘நகரும் நிலங்கள்’ (2024) ஜோசஃபின் ‘DS Waiting Room’ (2024) ஆகியவை ‘முழு நில அமைப்பு’ ன் சுழற்சி 1ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 1 ற்காக அருங்காட்சியகத்தின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த கலரி உரையாடல் அமையப் பெறுகிறது. 1 டிசம்பர் 2024 வரை இதனைப் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.