கவிதை வாசிப்பு இசுரினி மள்ளவாராச்சி, லக்ஷானி வில்லாராச்சி மற்றும் பூசதி லியனாராச்சி ஆகியோருடன் ‘பெண்மை பற்றி’
பெப்ரவரி 17 வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 மணி வரை
இந்தக் கவிதை வாசிப்பில் இசுரினி, லக்ஷானி மற்றும் பூசதி ஆகியோர் ஜோர்ஜ் கீட்டின் (1901–1993) ‘Kandyan Bride’ (1951) மற்றும் ஜனனி குரேயின் (பி. 1974) ‘Osariya’ (2015) ஆகிய படைப்புகளுக்குப் பதிலளிக்கின்றனர். இப்படைப்புகள் மார்ச் 19, 2023 வரை ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.