கேலரி உரையாடல் எமில் மொலின், ஜொனதன் எட்வர்ட், மற்றும் ஷாமினி பெரெய்ராவுடன் ‘’சந்திப்புகள்’ கண்காட்சியை வடிவமைப்பு முறை’
ஜனவரி 7 சனிக்கிழமை, பி.ப. 3.30–5வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
துணை எடுத்தாளுனர் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான பிரமோதா வீரசேகர, ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் வடிவமைப்பாளர்களான Studio M சேர்ந்த எமில் மொலின் மற்றும் ஜொனதன் எட்வட் மற்றும் தலைமை எடுத்தாளுனர் ஷாமினி பெரேய்ராவுடன் உரையாடுகிறார். ‘சந்திப்புகள்’ கண்காட்சியை வடிவமைக்க மற்றும் கட்டமைக்க அவர்கள் கையாண்ட அணுகுமுறைகளை தெரிந்துகொள்ள இவ் உரையாடலில் கலந்துகொள்ளுங்கள்.
‘சந்திப்புகள்’ கண்காட்சியின் கண்காட்சி மற்றும் கிராபிக் வடிவமைப்பு ஸ்டூடியோ எம்: எமில் மொலின் மற்றும் ஜொனத்தன் எட்வர்ட், ரூத் பெரேரா மற்றும் கேஷினி வெவேகமாவுடன்.