பயிற்சிப்பட்டறை கன்யா டி அல்மெய்டா உடன் ‘வீட்டுக்கு எழுதல்’ (18 வயதிற்கு மேற்பட்டோர்)
ஏப்ரல் 6 சனிக்கிழமை, பி.ப 3–5வரை
பங்கேற்பாளர்களை அவர்களின் வீடுகளை நினைவுகளின் புற இடங்களாக மற்றும் சுயசரிதை எழுதவும் வழிகாட்டுவார். இப் பயிற்சிப்பட்டறையானது மினெட் டி சில்வா (1918–1998) அவரின் திட்டங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றி எழுதியதை முன்னிறுத்துகின்றது.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இப்பயிற்சிப்பட்டறை தொகுக்கப்பட்டுள்ளது.