ராக்லண்ட் டிஸ்டில்லரியுடன் கள் சுவைத்தல்
18 மார்ச் வெள்ளி, பி.ப. 6–பி.ப. 7.30 வரை
Register here
தலைமை எடுத்தாளுணர் ஷர்மினி பெரேராவின் எடுத்தாளுணர் சுற்றுலாவிற்குப் பின்னர்
ஷர்மினி பெரேராவின் எடுத்தாளுணர் சுற்றுலாவிற்குப் பின்னர் கள்ளின் வரலாறு, நறுமணம் மற்றும் சுவைப் பற்றிய சிறப்பு மாலையில் கலந்துகொள்ளுங்கள்.
கள் இலங்கையின் உள்நாட்டு மதுபானமாகும். இம் மதுவானது இலங்கையின் வரலாறு மற்றும் பாரம்பரியங்களில் நிரம்பியுள்ளது. பிரதீப் தலவத்தவின் ‘Athi Vishesha (Extra Special)’ எனும் படைப்பானது ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் தற்பொழுது இடம்பெற்றுள்ளது. இப் படைப்பானது எவ்வாறு இவ் மதுபானமானது ஓவியரும் அவரின் நண்பர்களுக்குமிடையில் நட்பு மற்றும் நெருக்கத்தை உருவாக்கியது என்பதைக் குறிக்கின்றது.