பயிற்சிப்பட்டறை கியவன்ன முத்தரவுடன் ‘முத்திரைகளூடாக வரலாற்றை கற்போம்’ (அனைத்து வயதினருக்கும்)
ஜனவரி 14 சனிக்கிழமை, பி.ப. 3–5 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
கியவன்ன முத்தரவின் நிரோஷன மற்றும் விரங்கா பீரிஸ் இலங்கையின் சமீபகால வரலாற்றை முத்திரைகள் மூலமாக கற்றுக்கொள்வதைப் பற்றி உரையாடுகிறார்கள். 1960, 1970 மற்றும் 2000 ஆண்டுகளின் ஆரம்ப காலத்தில் வெளியிடப்பட்ட முத்திரைகள் ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் மார்ச் 19 2023 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
அனைத்து பயிற்சிப்பட்டறைகளும் முற்றிலும் இலவசமாகும் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்படும்.