எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன்
![Sandev Handy 20 August web Sandev Handy 20 August web](https://mmca-srilanka.org/wp-content/uploads/2023/08/Sandev-Handy-20-August-web-scaled-1350x834.jpg)
20 ஓகஸ்ட் ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12 வரை
MMCA இலங்கையின் எடுத்தாளுனரான சந்தேவ் ஹன்டியுடன் ‘அந்நியர்’ கண்காட்சியின் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.