எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன்
செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, மு. ப. 11–பி. ப. 12
‘முழு நில அமைப்பு’ குறித்த உலாவில் MMCA இலங்கையின் சிரேஷ்ட எடுத்தாளுனரான சந்தேவ் ஹன்டியுடன் இணைந்து கொள்ளுங்கள்.
2024 டிசெம்பர் 1 ம் திகதி வரை பார்வைக்கு இருக்கும் ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழுற்சி 1 ற்குரிய பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த எடுத்தாளுனர் உலா வழங்கப்படுகிறது.